Map Graph

பொல்லினேனி மலைப்பகுதி

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புறநகர்

பொல்லினேனி மலைப்பகுதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஒருங்கிணைந்த நகரியமாகும். இராச்சீவ் காந்தி சாலையில் 100 ஏக்கர் பரப்பளவில் இப்பகுதி பரந்து விரிந்துள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இங்கு பல்வேறு வரிசையில் வீடுகள் மற்றும் இயற்கையான சூழலில் அமைந்துள்ள தோட்ட வீடுகள் உள்ளன.

Read article